Road Safety Awarness

சேலம் மாநகர காவல் துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா 𝗦𝗨𝗕 𝗜𝗡𝗦𝗣𝗘𝗖𝗧𝗢𝗥 𝗢𝗙 𝗧𝗥𝗔𝗙𝗙𝗜𝗖 𝗪𝗜𝗡𝗚 திரு. வெங்கடாசலம் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இவ் விழிப்புணர்வு விழாவில் சேலம் பாலி கிளினிக் மருத்துவமனையின் உரிமையாளர் மற்றும் தலைமை மருத்துவரான டாக்டர்.ரேஷ்மி ராவ் அவர்களும் இவ்விழாவில் கலந்து சிறப்பித்தனர். மேலும் சேலம் பாலி கிளினிக் மருத்துவமனை மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் வாகன ஓட்டுனர்கள் சாலை விதிகளை கடைபிடிக்கும் வகையிலும், மக்களை அறிவுறுத்தும் வகையிலும் பல்வேறு கருத்துக்களைக் கொண்ட விளம்பரப் பலகையின் மூலம், சாலையில் வலம் வந்து இவ்விழாவினை சிறப்பித்தனர்.

” பாதுகாப்பு என்பது வார்த்தை அல்ல அது வாழ்வின் நல்வழி”

என்பதை வலியுறுத்தி இந்நிகழ்ச்சி நடைபெற்றது